பொங்கல் விளையாட்டு போட்டி - Tamilmani Friend's

Friday, January 17, 2020

பொங்கல் விளையாட்டு போட்டி

 தை பொங்கலை முன்னிட்டு வருடந்தோறும் பட்டங்காடு கிராமத்தின் சார்பாக சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்💦 ...



இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்ற பொன் மொழியை ஏற்று - விளையாடுவோரை ஊக்கப்படுத்தும் விதமாகப் பரிசுப்பொருளும், சிறப்பு பரிசுகளும் தமிழ்மணி நண்பர்களால் வழங்கப்பட்டது.



















No comments:

@way2themes