Tamilmani Friend's

Friday, October 1, 2021

தமிழ்மணி 32-வது ஆண்டு - மாம்பழக்கன்று வழங்கும் விழா
October 01, 20210 Comments

தமிழ்மணி 32-வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்கள் சார்பாக மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி..

தமிழ் இலக்கியத்தில் முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம் என அறியப்பட்ட மாம்பழக்கன்று வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது...































Reading Time:

Monday, May 31, 2021

கூட்டாஞ்சோறு
May 31, 20210 Comments

 தமிழர் மரபில் உணவோடு உணர்வையும் குழைத்துச் செய்த சமையல் விருந்தாகிறது.



நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாஞ்சோறு செய்து சாப்பிட்ட கடைசி தலைமுறை நாமாகத் தான் இருப்போம். 


சாதி, மதம், இனம் தாண்டிய கூட்டாஞ்சோறு வரலாற்றை நம் தலைமுறைகளுக்கும் சென்று சேர்க்க வேண்டியது நமது கடமை.

Reading Time:

Sunday, January 17, 2021

வழுக்கு மரம் ஏறுதல் - தமிழர் பாரம்பரிய விளையாட்டு
January 17, 20210 Comments

முல்லை,மருதம் ,நெய்தநி ல ங்களில் கால்கொண்டு தமிழர்தம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து பண்பாடாகியுள்ள து ஏறுதழுவுதல்,வழுக்கு மரம் ஏறுதல். வழுக்கு மரம் ஏறுதல் தமிழரின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு.


இளை ஞர்க ளின்வீரத்தைப் பெருமிதப்ப டுத்தும் பண்பாட்டு நிகழ்வு. இது, நூற்றா ண்டுகள்பல கடந்தும் தமிழர்தம் அடையாளமாகவே நிறுவப்பட் டிருக்கிறது.


Reading Time:

Thursday, December 31, 2020

021-ஆண்டிற்கான நாட்காட்டி வழங்குதல் நிகழ்ச்சி
December 31, 20200 Comments

 தமிழ்மணி நண்பர்கள் சார்பாக 2021-ஆண்டிற்கான நாட்காட்டி வழங்குதல் நிகழ்ச்சி -

இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும் வளங்களையும் கொண்டு வரும் ஆண்டாக அமையட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..


















Reading Time:

Wednesday, October 14, 2020

T20 - கிரிக்கெட் போட்டி
October 14, 20200 Comments

 தமிழ்மணி பிறந்த நாளை முன்னிட்டு -  நினைவு பரிசு போட்டி T20 கிரிக்கெட். உள்ளூர் அணிகள் பங்குபெறும் கிரிக்கெட் போட்டி 14/10/2020 முதல் 23/10/2020 வரை நடைபெற்றது.
























Reading Time:

@way2themes